ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், கைதியை விடுவித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு வந்த போதே கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
Leave a comment