சிங்களவர்களை மட்டும் உள்ளடக்கியதாக 19 உறுப்பினர்களைக் கொண்ட புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவியினால் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் குழு வேதருவே தர்ம கீர்த்தி ஸ்ரீ ரத்னபால உபாலி தேரர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவானது 2025 மார்ச் 10 ஆம் திகதி முதல் 2027 மார்ச் 9 ஆம் திகதி வரை இரண்டு ஆண்டுகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொல்பொருள் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள்
வேதருவே தர்ம கீர்த்தி ஸ்ரீ ரத்னபால உபாலி நாயக்க தேரர் (தலைவர்)
கல்வெவ விமலகாந்த தேரர்
பஹமுனே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர்
கல்வெவ விமலகாந்த தேரர்
பேராசிரியர் பி. பி. மண்டாவல
பேராசிரியர் சேனாரத் திஸாநாயக்க
பேராசிரியர் ஜகத் வீரசிங்க
பேராசிரியர் கருணாசேன ஹெட்டியாராச்சி
பேராசிரியர் மங்கள கட்டுக்கம்பொல
பேராசிரியர் ஆர். எம். எம். சந்திரரத்ன
சிரேஷ்ட பேராசிரியர் மாலிங்க அமரசிங்க
சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ
பேராசிரியர் சமித்த மானவடு
கலாநிதி என். டி. எம். பி. டீ. கமகே
கலாநிதி பி. டி. நந்ததேவ
கலாநிதி கமினி விஜேசூரிய
கலாநிதி அருண ராஜபக்ஷ
ஹேமந்த குமார பாலச்சந்திர (கட்டடக் கலைஞர்)
Leave a comment