நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் உடமைகள் தொடர்பான விசாரணைப் பிரிவில் முன்னிலையாகிய போது அவரிடம் 6 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
சாமர சம்பத் தசநாயக்க நேற்று பிற்பகல் 12.30 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகிய நிலையில் மாலை 5.30 மணிக்கு அங்கிருந்து வெளியேறினார்.
அவர் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்கினார்.
Leave a comment