கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
அக்கராயன் – ஈச்சங்குளத்தை சேர்ந்த கௌரிராஜன் கஜன் (வயது 24) என்ற ஒரு குழந்தையின் தந்தையே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டார்.
இந்தப் படுகொலை நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது முன்பகை காரணமாக அவர் வெட்டிக் கொல்லப்பட்டார் என்று பொலிஸாரின் முதல்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அக்கராயன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment