செம்மணி மனிதப் புதைகுழியில் காலில் செருப்புடன் மனித என்புத் தொகுதி ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து இரண்டு கால்களிலும் செருப்பு அணிந்த நிலையிலும், இடுப்பில் கட்டும் தாயத்துடனும் மனித என்புத் தொகுதி ஒன்று நேற்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
Leave a comment