நேபாளத்தில் இருந்து கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி மற்றும் அவரது குழுவினர் செவ்வாய்க்கிழமை (15) கொழும்புக்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்களை மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப்பிரிவு (CID) அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அழைத்து வரப்பட்ட சந்தேகநபர்களில் இஷாரா செவ்வந்தி, ஜே.கே. பாய், சுரேஷ் மற்றும் தக்ஷி ஆகியோர் அடங்குவதாகவும், இவர்கள் அனைவரும் மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றப்பிரிவில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment