Home தென்னிலங்கைச் செய்திகள் இலங்கையின் சீர்திருத்தங்கள் பலனளித்துள்ளன – IMF!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

இலங்கையின் சீர்திருத்தங்கள் பலனளித்துள்ளன – IMF!

Share
Share

ஊழல் எதிர்ப்பு நிறுவனத்தை வலுப்படுத்தவும் வழக்குகளை விரைவுபடுத்தவும் சர்வதேச நாணய நிதியம் இலங்கையிடம் கோரியுள்ளது.

2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிணை எடுப்பு மீளாய்வுக்குப் பின்னர் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சீர்திருத்தங்கள் பலனளித்துள்ளன. எனினும், உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகளால் ஏற்படும் அதிகரித்த கீழ்நோக்கிய அபாயங்களுக்கு மத்தியில் இலங்கை தமது வேகத்தைத்தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

இலஞ்சம், ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுவுக்கான ஆட்சேர்ப்பு துரிதப்படுத்தப்பட வேண்டும். ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின்படி அதன் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நாணயநிதியம் வலியுறுத்தியுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வீதிவிபத்துக்களாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில்!

நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளினாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ...

சீனாவில் பிரதமர் ஹரிணி!

சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில், 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப்...

100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!

நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும்...

கிணற்றில் தவறி வீழ்ந்த வயோதிபப் பெண் அராலியில் மரணம்!

யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் நேற்று தவறி கிணற்றில் விழுந்த நிலையில்...