இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட
பாதாள உலகக் குழுவின் முக்கியஸ்தர்கள் ஐவரும் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் என்று குற்றப்புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட ஐவரும் கடந்த சனிக்கிழமை நாட்டுக்கு
அழைத்துவரப்பட்டிருந்தனர்.
Leave a comment